✨ 108 பஞ்சகவ்யா விளக்கு ஏற்றுதல்
🎶 கோ கீதம்
🙏 கோ பூஜை
📢 நாட்டு பசுக்கள் மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு
🌿 நாட்டு பசு விவசாயத்தின் முக்கியத்துவம் - சிறப்புரை 1 நாட்டு பசு சாணத்தில் இருந்து பஞ்சகவ்யா விளக்கு மற்றும் சிறிய விநாயகர் தயாரிக்கும் பயிற்சி
🚶♂️ ராமசேது ஆராத்தி குழு தீர்த்த ஆராத்தி மற்றும் ஆலயத்தை வலம் வருதல்
🙏 பூஜை நிறைவில் அன்னப்பிரசாதம் வழங்கப்படும்.
👪 குடும்பத்துடன் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
Headquarters:
GoPals Charitable Trust #78,
2nd Main Road, Kanaka Layout,
Banashankari 2nd Stage,
Bengaluru, Karnataka - 560070, INDIA.